மாவீரர் நாள் 2026
தமிழீழத் தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் எமது நெஞ்சங்களில் ஏந்தி, சிரம் தாழ்த்தி நினைவு கூருகிறோம்.
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.
நவம்பர் 27-ஆம் நாளில் தமிழீழ தாயக விடுதலைக்காய் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள்
நவம்பர் 27-ஆம் நாளில் பிறந்து தமிழீழ தாயக விடுதலைக்காய் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள்