எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.
மாவீரர் விபரங்கள்
தமிழீழ விடுதலைக்காய் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.