லெப்டினன்ட் புரட்சியரசி அவர்கள் மறவன்புலவு, சாவகச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவபாதசுந்தரம் நாமகள் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் சாவகச்சேரி பகுதி நோக்கி மேற்கொள்ளப்பட்ட ரிவிகிரண நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.