வீரச்சாவு அறிவித்தல்
லெப்டினன்ட் நிலவன்
சிவப்பிரகாசம் தினேஸ்
மதியாமடு, புளியங்குளம், வவுனியா
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.
ஒக்ரோபர் 18-ஆம் நாளில் மடிந்த மாவீரர்களின் விபரம்
ஒக்ரோபர் 18-ஆம் நாளில் பிறந்த மாவீரர்களின் விபரம்