கடற்புலி லெப்.கேணல் எழில்வேந்தன் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தம்பிராசா சிவபாலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 செப்டம்பர் 2007 அன்று அனைத்துலக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.