2-ஆம் லெப்டினன்ட் நிரோயன் அவர்கள் உருத்திரபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். பெனடிற் சிம்சன்ராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஆகஸ்ட் 1996 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.