உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

பண்டிவிரிச்சான்

மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட அல்லது நினைவுக்கல் நாட்டப்பட்ட மாவீரர்களின் விபரம்
காட்டப்படுவது 31-60 விபரங்கள் (மொத்தம்: 212 விபரங்கள்) பக்கம் 2 (மொத்தம்: 8 பக்கங்கள்)
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் சசிக்குமார்
பிலிப்ஸ்டயஸ் தியோனிஸ்டயஸ்
தாழ்வுபாடு
மன்னார்
வீரச்சாவு: 26.10.1992
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் இறையனார்
பேதுறு செபமாலை
வஞ்சியன்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 26.10.1992
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் அழகையா (கெனடி)
தேவராஜ் ஜோன்சன்
ஆட்காட்டிவெளி, வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 24.11.1992
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை மேனன்
நவரட்ணன் இம்மானுவேல்
மடுக்கோயில், சிலாவத்துறை
மன்னார்
வீரச்சாவு: 24.11.1992
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் குணசீலன் (அனஸ்ரின்)
சண்முகரட்ணம் சதீஸ்வரன்
செம்மண்தீவு, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 02.12.1992
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் குரு
பூபாலசிங்கம் ரவி
8-ஆம் குறிச்சி, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 02.12.1992
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் வரதன் (மைக்கல்)
முத்துராசா குமாரசிங்கம்
வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 12.12.1992
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் சச்சு
அன்ரனி சிறிகாந்த்
பியர், தலைமன்னார்
மன்னார்
வீரச்சாவு: 20.12.1992
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் செழியன் (பாரத்)
செபஸ்ரியாம்பிள்ளை மனோகரன்
பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 02.02.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
மேஜர் அச்சுதன்
அந்தோனிமுத்து ஜோன்சன்
முருங்கன்பிட்டி
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் பிரவின்ராஜ்
ஜெயசேன ஆரியவன்ச
மடு வீதி
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் ராஜசேகர்
கந்தையா தேவராசா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.02.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் மோகன் (பசீல்)
திருச்செல்வம் லுக்காஸ்
8-ஆம் வட்டாரம், பேசாலை
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை காந்தன்
நீலகண்டன் விஜயகுமார்
உயிர்த்தராசன்குளம்
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை கார்த்திகேயன்
செபஸ்ரின் நெலிற்ஸன்
மழவராயன், கட்டையடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 24.02.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் வாணன் (றெஜி)
கறுப்பையா கிருஷ்ணமூர்த்தி
வண்ணாங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 08.03.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் அரசகுமாரி
பேதுறு கீறேஸ்
வஞ்சியன்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 29.03.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் அதியமான் (லெஸ்ரர்)
கதிரவேலு ஞானசேகரம்
பரப்புக்கடந்தான், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 09.04.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் கபில்
சின்னராசா தேவராசா
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 10.04.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் கிருபன் (பிரசாத்)
டேவிட்மான் வின்சிலோமாறிக்
வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 21.09.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் குகநாதன்
பொன்னுச்சாமி விசுவநாதன்
பியர், தலைமன்னார்
மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் கோமான்
சொலமன் யோகேந்திரன்
அனுராதபுரம்
சிறிலங்கா
வீரச்சாவு: 11.11.1993
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் பல்லவி
சுந்தரம் ஜெயந்தினி
அராலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் சிவகாந்தன்
மூர்த்தி சாமிநாதன்
உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 08.01.1994
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் வசந்தினி
சந்திரயோகு வயலற்திரேசிற்றா
பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோயில்
மன்னார்
வீரச்சாவு: 28.07.1995
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை பாரதி
ஆறுமுகம் தங்கமலர்
மடு
மன்னார்
வீரச்சாவு: 28.07.1995
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை புத்தொளி
இராசதுரை ஜெயராணி
மடுக்கோயில்
மன்னார்
வீரச்சாவு: 28.07.1995
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் அன்புராஜ்
குணம் மேவின்
பெரியகுஞ்சிக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 02.10.1995
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் அன்பரசன் (அனுஸ்)
கந்தசாமி ரவிச்சந்திரன்
ஏழாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை அஞ்சன்
சரவணமுத்து கருணாகரன்
பாலம்பிட்டி
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
துயில்நிலை: வித்துடல்
எமக்குக் கிடைத்த மாவீரர் விபரக்கோவை (1982–2004 வரையிலான விபரங்களைக் கொண்டது), சுமார் 12 ஆயிரம் மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளைக் கொண்டிருந்தது. அத்தரவுகளுடன், ஊடகச் செய்திகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளை நாம் பதிவு செய்துள்ளோம்.