லெப்டினன்ட் குணசீலன் (அனஸ்ரின்) அவர்கள் செம்மண்தீவு, முருங்கன், மன்னாரைச் சேர்ந்தவர். சண்முகரட்ணம் சதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 டிசம்பர் 1992 அன்று வவுனியா - மன்னார் மாவட்ட எல்லையில் அமைந்திருந்த வண்ணாங்குளம், கந்துறுவெல, வீரவெல ஆகிய மூன்று படை முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.