லெப்டினன்ட் சச்சு அவர்கள் பியர், தலைமன்னார், மன்னாரைச் சேர்ந்தவர். அன்ரனி சிறிகாந்த் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 டிசம்பர் 1992 அன்று மன்னார் மாவட்டம் நானாட்டன் மற்றும் மாதிரிக்கிராமம் சிறிலங்கா படை முகாம்களுக்கிடையில் அமைந்திருந்த காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.