லெப்டினன்ட் வரதன் (மைக்கல்) அவர்கள் வட்டக்கண்டல், மன்னாரைச் சேர்ந்தவர். முத்துராசா குமாரசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 டிசம்பர் 1992 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு முந்திரிகைக்குளம் - சிலோன் தியேட்டர் படைமுகாம்களிற்கிடையே அமைந்திருந்த காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.