மின்னல் எதிர் நடவடிக்கை
மணலாறு பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட “மின்னல்” நடவடிக்கைக்கெதிரான சமரின்போது வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 1-30 விபரங்கள் (மொத்தம்: 222 விபரங்கள்)
பக்கம் 1 (மொத்தம்: 8 பக்கங்கள்)
“எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.”