வீரவேங்கை றோகின்ராஜ் அவர்கள் தும்பன்கேணி, திக்கோடை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி புஸ்பராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.