லெப்டினன்ட் கலைராசா அவர்கள் 5-ஆம் படிவம், இராமநாதபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இராஜேஸ்வரன் லவசுதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜனவரி 1997 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் - ஆனையிறவு படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.