வீரவேங்கை பொற்கோ அவர்கள் கச்சாய் தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அருளம்பலம் விக்கினேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 ஜனவரி 1996 அன்று வவுனியா மாவட்டம் பகலப்புளியங்குளப் பகுதியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.