லெப்டினன்ட் உயிரவள் (கதிரினி) அவர்கள் மருதங்கேணி வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தவராசா அனிதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 நவம்பர் 2008 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
<p>21.11.2008 அன்று உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் முழு படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது. இம் மாவீரரின் விபரம் அவரின் உறவினரால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p>
மூல விவரங்கள்
விவர மூலம்
உறவினர் / நண்பர்
பதிவு விபரங்கள்
தொடர்எண்
21068
பதிவு நாள்
2020-02-02 01:59:00
திருத்த நாள்
2026-11-19 11:59:02
திருத்தலுக்கான காரணம்
துறை விபரம் இணைப்பு
திருத்தல் மூலம்
உறவினர் / நண்பர்
“
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.