2-ஆம் லெப்டினன்ட் ரகுபரராஜ் (மதன்) அவர்கள் ஏறாவூர், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். டேவிட் அன்ரனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஜூன் 1993 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மகிழவெட்டுவான் பகுதியில் தேசத்துரோகிகள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.