வீரவேங்கை மதுவந்தி அவர்கள் குருநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராஜன் நிக்சலா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஜனவரி 2008 அன்று மன்னார் மாவட்டம் பாலைக்குளிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சொந்த இடம், பிறந்த நாள், வீரச்சாவு நிகழ்வு, படையணி, துயிலுமில்ல விபரம் சேரப்பு
திருத்தல் மூலம்
உறவினர் / நண்பர்
“
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.