கப்டன் கம்பன் அவர்கள் குரும்பசிட்டி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கதிர்காமத்தம்பி கலாதர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜனவரி 1997 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் - ஆனையிறவு படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.