வீரவேங்கை மாவீந்தன் அவர்கள் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கோபாலசிங்கம் நித்தியரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அம்பாறை மாவட்டம் 03-ஆம் கட்டை படைமுகாமிலிருந்து சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது 7 ஜனவரி 1996 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அம்பாறை மாவட்டம் 03-ஆம் கட்டை படைமுகாமிலிருந்து சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.