மேஜர் விஸ்ணுதரன் அவர்கள் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கேசவப்போடி கந்தலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அம்பாறை மாவட்டம் 03-ஆம் கட்டை படைமுகாமிலிருந்து சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது 6 ஜனவரி 1996 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அம்பாறை மாவட்டம் 03-ஆம் கட்டை படைமுகாமிலிருந்து சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு.