கப்டன் மெய்யழகன் அவர்கள் அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்லச்சாமி உதயகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 நவம்பர் 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கும்பகர்ணமலைக்கும் டொலர் பாமிற்குமிடையில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.