கப்டன் செங்கண்ணன் அவர்கள் கொழும்புத்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவஞானம் சிவநேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 1995 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையின் டோறாப் பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.