மேஜர் தமிழ்மாறன் (கஜேந்திரன்) அவர்கள் பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். அரசரட்ணம் பாலகிருஸ்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூன் 1995 அன்று யாழ். மாவட்டம் மண்டைதீவு படை முகாம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.