கப்டன் கயலவன் (அலெக்ஸ்) அவர்கள் பெரியகல்லாறு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஆனந்தராஜா மிதிலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.