மேஜர் தயாளினி அவர்கள் 5-ஆம் வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். பாலசுந்தரம் சுபா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.