லெப்.கேணல் குணா அவர்கள் கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுந்தரம் விஜயராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தென்மராட்சி கோட்ட சிறப்புத் தளபதியாகக் கடமையாற்றினார். 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.