2-ஆம் லெப்டினன்ட் சந்திரன் அவர்கள் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். அருளப்பு பிலிப்சாள்ஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 செப்டம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளைப் பகுதியில் யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.