வீரவேங்கை துவாரகா அவர்கள் சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நல்லதம்பி கமலா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 செப்டம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளைப் பகுதியில் யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.