கப்டன் வாகீசன் (கான்ஸ்) அவர்கள் மீசாலை தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தவராஜசிங்கம் குலசேகரம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 ஏப்ரல் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.