2-ஆம் லெப்டினன்ட் தில்லேஸ்வரன் அவர்கள் மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சதாசிவம் திருலோகசாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜனவரி 1993 அன்று அம்பாறை மாவட்டம் கொக்கலை முகாமிலிருந்து தம்பட்டி முகாமிற்கு சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.