2-ஆம் லெப்டினன்ட் சாந்தன் அவர்கள் விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். இரத்தினசிங்கம் ஐங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 மே 1992 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.