கப்டன் ரமேஸ் அவர்கள் அரியாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புகழேந்திரன் சிறிரமணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 நவம்பர் 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பள்ளிக்குடா முகாமிலிருந்து வெளியேறிய சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.