2-ஆம் லெப்டினன்ட் கனிவாகை (இலக்கியா) அவர்கள் செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். யோகேஸ்வரன் ரேணுகா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 ஆகஸ்ட் 2008 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அதிகாரப்பூர்வ ஊடகம் (புலிகளின்குரல் அறிவித்தல்கள்)
பதிவு விபரங்கள்
தொடர்எண்
21905
பதிவு நாள்
2026-10-07 03:19:31
“
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.