லெப்டினன்ட் பல்லவாணன் அவர்கள் பெரியபுல்லுமலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தையா புஸ்பராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 செப்டம்பர் 2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் அமைதி உடன்படிக்கையை மீறி மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிடிப்படையினர் ஊடுருவி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டம் அமைதி உடன்படிக்கையை மீறி மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிடிப்படையினர் ஊடுருவி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.