போருதவிப்படை வீரர் சுரேஸ்குமார் அவர்கள் 3-ஆம் கட்டை, திருவையாறு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். தர்மலிங்கம் சுரேஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 அக்டோபர் 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.