வீரவேங்கை கார்நிலவன் அவர்கள் மயில்வாகனபுரம், பிரமந்தனாறு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். மாடசாமி திலகரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 ஆகஸ்ட் 2008 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.