மேஜர் கானகமறவன் அவர்கள் கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சிதம்பரராசா வினுந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 ஆகஸ்ட் 2008 அன்று கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
வீரச்சாவு நிகழ்வு, துயிலுமில்லம், துறை மற்றும் ஒளிப்படம் இணைப்பு
திருத்தல் மூலம்
உறவினர் / நண்பர்
“
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.