போருதவிப்படை வீரர் சப்தன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர். புனிதராசா சபிதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 ஆகஸ்ட் 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.