கப்டன் இசைவாணன் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். வில்வரட்ணம் கவிலதர்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஜூன் 2007 அன்று மன்னார் மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி ஏவுதளம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.