2-ஆம் லெப்டினன்ட் தாரணன் அவர்கள் நெல்லிக்காடு, ஆயித்தியமலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். செல்வநாயகம் சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 ஏப்ரல் 2004 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா கும்பலின் துரோகச் செயற்பாட்டின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.