லெப்டினன்ட் ராமரதன் அவர்கள் கதிரவெளி, நாவற்காடு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். செல்வன் ராஜேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஏப்ரல் 2004 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா கும்பலின் துரோகச் செயற்பாட்டின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.