கப்டன் நம்பி அவர்கள் கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். தர்மலிங்கம் பத்மநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஏப்ரல் 2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளிப் பகுதியில் கருணா கும்பலுடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.