கப்டன் மாலேத்தன் அவர்கள் இறால்ஓடை, காயங்கேணி, மாங்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். திருநாவுக்கரசு புவனேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஏப்ரல் 2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளிப் பகுதியில் கருணா கும்பலுடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.