கடற்கரும்புலி கப்டன் வல்லவன் அவர்கள் தச்சன்தோப்பு, கைதடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நவநீதன் பத்மலதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 நவம்பர் 2000 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.