கடற்கரும்புலி மேஜர் இலக்கியன் அவர்கள் 3-ஆம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சிவகாமி கரிதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 நவம்பர் 2000 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.