கப்டன் மிருணன் (ரூபராஜ்) அவர்கள் கள்ளியந்தீவு, திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். குருநாதன் ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருக்கோவில் பகுதிக்கான விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 29 அக்டோபர் 2000 அன்று அம்பாறை மாவட்டம் பனங்காட்டுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் மினிமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.