2-ஆம் லெப்டினன்ட் சங்கீதா (சுடர்வாணி) அவர்கள் மதியாமடு, புளியங்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். சின்னத்துரை ராசநாயகி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 அக்டோபர் 2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.