கடற்கரும்புலி மேஜர் சிறீவாணி அவர்கள் 3-ஆம் குறிச்சி, களுதாவளை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி சாந்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஜூலை 2000 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பயிற்சியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பெண் கரும்புலி மாவீரர் இவராவார்.