கப்டன் ஆராதனா அவர்கள் நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். பாலசுப்பிரமணியம் சந்திரவதனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 டிசம்பர் 1999 அன்று யாழ். மாவட்டம் தாழையடிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.