மேஜர் சாகரன் (பவான்) அவர்கள் ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். யோகராசா சிறீகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 நவம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறுமடுப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.